கொள்முதல் அறிவிப்பு – பத்தேகம பிரதேச சபை.

கொள்முதல் அறிவிப்பு – பத்தேகம பிரதேச சபை.

கொள்முதல் அறிவிப்பு
பத்தேகம பிரதேச சபை.

பத்தேகம பிரதேச சபையின் கொள்முதல் குழுவின் தலைவர், பின்வரும் பணிகளுக்கான முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை 15-07-2026 அன்று பிற்பகல் 2.00 மணி வரை ஏற்றுக்கொள்வார். அன்றைய தினம் அதே நேரத்தில் ஒப்பந்தப்புள்ளி கோருவோர் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். அரச நிறுவனத்தில் ஓராண்டுக்கும் மேலாக சங்கமாகப் பதிவு செய்யப்பட்ட சமூக அடிப்படையிலான சங்கங்களும், கட்டுமானத் தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் C-8, C-9 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

2026-07-01
கொள்முதல் குழுவின் தலைவர்,
தலைவர்,
பத்தேகம பிரதேச சபை.

தொலைபேசி: 091-2292275
மின்னஞ்சல்: [email protected]

July 1st, 2026